Karthar naamam en pugalidame

கர்த்தர் நாமம் என் புகலிடமே {Karthar naamam en pugalidame

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1. யெகோவாயீரே 
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

2. யெகோவா நிசியே 
எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3. யெகோவா ரஃப்பா 
சுகம்தரும் தெய்வமே
கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா

4. யெகோவா ரூவா 
எங்கள் நல்லமேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5. யெகோவா ஷம்மா 
கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

6. யெகோவா ஷாலோம் 
சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes