Oru vaarththai sollum karththave

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே {Oru vaarththai sollum karththave 


ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப் போகும்
கண்ணீர் மாறிப் போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் -2
ஒரு வார்த்தை சொன்னால்
போதுமே - நீர்

2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப் போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் -2
ஒரு வார்த்தை சொன்னால்
போதுமே - நீர்

3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப் போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் -2
ஒரு வார்த்தை சொன்னால்
போதுமே - நீர்

4.வியாதிகள் வறுமை எல்லாம்
விசுவாசத்தால் மாறி போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் -2
ஒரு வார்த்தை சொன்னால்
போதுமே - நீர்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes