Monday, 30 July 2018

En manasellam

என் மனசெல்லாம்-En manasellam


என் மனசெல்லாம்
நிறைந்திருக்கும் மன்னவா
என் எண்ணமெல்லாம்
கலந்திருக்கும் [இயேசய்யா - 2]

1.என்னை ஆள்பவர் நீர்தானைய்யா
எனக்குள் வாழ்பவரும் நீர்தானைய்யா

2.நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யா
மந்தையின் ஆட்டுக்குட்டி நான் தானையா

3.தாயும் தந்தையும் நீர்தானைய்யா
தாங்கி நடத்துபவர் நீர்தானைய்யா

4.ஜீவ தண்ணீர் நீர்தானைய்யா
தாகம் தீர்ப்பவரும் நீர்தானைய்யா

5.எந்தன் கோட்டை நீர்தானைய்யா
அடைக்கலமும் கேடகமும் நீர்தானைய்யா

6.என்னை அழைத்தவர் நீர்தானைய்யா
ஊழியம் தந்தவரும் நீர்தானைய்யா

3 comments:

  1. Brother I am andrapradesh I am in telugu please English liricys tamil

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete