Monday, 23 July 2018

Enakkoru nesar undu

எனக்கொரு நேசர் உண்டு ( Enakkoru nesar undu

எனக்கொரு நேசர் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர்தான் இயேசு ராஜா

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அன்பு நிறைந்தவர்

1.என் வேதனைகளை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரையும் அவர் காண்கிறார்
ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார்

2.அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
பெலன் பெறுகவே (சுகத்தை தருகிறார்)

3.அவர் இடது கை
என் தலையின் கீழ் இருக்கும்
அவர் வலது கரத்தினால் என்னை
அணைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் (ஆறுதல் செய்கிறார்)

4.என் அலைச்சல்களை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரை
கணக்கில் வைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் (உதவி செய்கிறார்)

1 comment: