ஜீவனுள்ள தேவனே-Jeevanulla thevane
ஜீவனுள்ள தேவனே
உம்மைத் தொழுகிறோம்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதவை
உம்மையே ஆராதிப்போம்
உண்மையாய் ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும்
என்றென்றும் ஆராதிப்போம்
பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
பாதுகாத்து நடத்தி வந்தீர்
இனியும் நடத்திடுவீர்
Post a Comment