கன்மலை மீது என் கால்கள் (Kanmli meethu en kaalgal
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்உன்னதகளில் உட்காரச் செய்தீர்
உளையான சேற்றில்
உழன்ற என்னையும்
தூக்கினீர் கழுவினீர் காத்து வருகிறீர்
1. பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நிக்கினீர்
சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம் புகழை நான் பாடுவன்
இயேசைய்யா [2] உம் புகழ் பாடுவன்
2. எல்லையில்லா ஆனந்தம் எந்தன் வாழ்வில் வந்ததையா
சொல்லொன்னா பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதைய்யா
ஜீவனுள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவன்
இயேசைய்யா [2] உம் புகழ் பாடுவன்
Post a Comment