நமஸ்காரம் தேவனே நமஸ்காரம் {Namaskaaram thevane namaskaaram
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே -2
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே -2
2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே -2
3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே -2
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2
4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே -2
பற்றியே எரிபவரே நமஸ்காரமே -2
5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே-2
யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2
6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே -2
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே -2
7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே -2
வியாதியை நீக்கினர் நமஸ்காரமே -2
Post a Comment