Parisutha thevan neere

பரிசுத்த தேவன் நீரே {Parisutha thevan neere


பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம் 
நீர் தேவன் நீர் இராஜா என்றும்

1.கேருபின் சேராபீங்கள்
உந்தனை தொழுதிடவே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம்

2.உம்மைப் போல்
தேவன் இல்லை
பூவினில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம்

3.மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம்

4.சத்திய பாதைதனில்
நித்தமும் நடத்திடவே
உத்தம தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes