சந்தோஷம் என்னுள்ளில் (Santhosam ennullil
சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்என் இயேசு வந்தால் சந்தோஷம்
அல்லேலூயா ஆமேன் - 2
1.பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்
துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம்
2.கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம்
3.என்னையும் அழைத்தார் சந்தோஷம்
புதிய வாழ்வை கொடுத்தார் சந்தோஷம்
4.பரலோகம் செல்வேன் சந்தோஷம்
என் பரனோடு வாழ்வேன் சந்தோஷம்
Post a Comment