Sarvaathikaari sarva valla thevane

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனே (Sarvaathikaari sarva valla thevane


சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனே
சர்வாதிபதியாம் என் இயேசுவே
அல்லேலூயா (4)

1.அடிமையாக வாழ்ந்தவர்க்கு
விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவிப்பவருக்கு
நியாயமே செய்தார்

2.நாவு எல்லாம் அறிக்கை செய்யும்
நம் இயேசு தேவனை
முழங்கால் யாவும் முடங்கிடுமே
அவரின் நாமத்தில்

3.பாவம் வியாதி மரணமெல்லாம்
ஜெயித்து உயிர்த்தவர்
மனந்திரும்பும் பாவியை
மார்பில் அணைப்பவர்

4.வானத்திலும் பூமியிலும்
பூமியின் கீழும்
சர்வாதிகாரியாக என்றும் இருப்பவர்

5.ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாமும் இங்கே
ஆளுகை செய்வோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes