Uyirodu ezhunthavare

உயிரோடு எழுந்தவரே-Uyirodu ezhunthavare


உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே - உம்மை ஆராதனை செய்கிறோம்

அல்லேலூயா ஓசன்னா -4

1.மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்

2.அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes