Friday, 27 July 2018

Aarathanai aarathanai

ஆராதனை ஆராதனை (Aarathanai aarathanai


ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை (2)

1.சத்திய தேவனே உம்மை உயர்த்தி
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
நித்திய தேவனே உம்மை உயர்த்தி
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

2.யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா நிசியே வெற்றி தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

3.யெகோவா ரூபா நல்மேய்ப்பரே
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா ராஃபா சுகம் தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

No comments:

Post a Comment