ஆராதனை ஆராதனை-Aarathanai aarathanai
ஆராதனை - 2 வல்லவரே நல்லவரே
ஆராதனை - 2 அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம்
உயர்த்தியே பாடிடுவேன்
உயிர் உள்ள நாளெல்லாம் - 2
1.பாவங்கள் எமக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை - 2
2.ஆவியின் வரங்களை தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய் தந்தவரே
உமக்கே ஆராதனை - 2
3.மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தீரே
உமக்கே ஆராதனை - 2
Post a Comment