Saturday, 28 July 2018

Aarathanai naayagare

ஆராதனை நாயகரே-Aarathanai naayagare


ஆராதனை நாயகரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அபிஷேகத்தை தருபவரே
உம்மை நான் ஆராதிப்பேன்

அல்லேலூயா - 3 ஆமென் 2

1.அன்பரும் நீரே ஆதாரம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே ஈடில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்

2.உண்மையும் நீரே ஊக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்

3.ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஓங்கிய புயத்தவரே ஔஷதம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்

No comments:

Post a Comment