Friday, 27 July 2018

Alugaiyin pallathaakile

அழுகையின் பள்ளதாக்கிலே (Alugaiyin pallathaakile


அழுகையின் பள்ளதாக்கிலே
உருவ நடந்திடுவோம்
மழையும் பள்ளங்களை நிரப்பிடும்
நீரூற்றாய் மாற்றிடுவோம்

வல்லவர் இயேசு இயேசு இயேசு
முன்னே செல்கிறார்
வல்லவர் இயேசு இயேசு இயேசு
தடைகள் அகற்றுகிறார்

1.தெற்கத்தி வெள்ளங்கள் திரும்பிடும்
சிறைகள் மாறிவிடும்
நுகங்கள் யாவும் முறிந்திடும்
கட்டுகள் அறுந்து விழும்
அன்னாளின் கண்ணீரைக் கண்டவர்
இந்நாளில் அற்புதம் செய்வார்
ஆகாரின் அழுகுரலைக் கேட்டவரால்
ஆகாத காரியம் உண்டோ

3.அழுதிட பெலனில்லா தாவீதின்
அழுகையைக் கண்ட தேவன்
துருத்தியில் கணக்கிட்டு ஊற்றினார்
நிரப்பினார் வல்லமையால்

4.உன் தேவன் எங்கே என்பதால்
கண்ணீர் என் உணவாகுதே
என்னைத் தேற்றும் நேசரே
எழுந்து யுத்தம் செய்யும்

No comments:

Post a Comment