Saturday, 28 July 2018

Anbu kooruven

அன்பு கூறுவேன்-Anbu kooruven


அன்பு கூறுவேன்
இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூறுவேன்
ஆராதனை ஆராதனை - 2

1.எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே - உம்மை

2.எல்ரோயீ  எல்ரோயீ என்னைக்
கண்டீரே நன்றி ஐயா - உம்மை

3.யோகோவா ராப்பா யோகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை

No comments:

Post a Comment