Friday, 27 July 2018

Appavum neere ammavum neere

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே (Appavum neere ammavum neere


அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
அடைக்கலம் நீரே என் ஆறுதல் நீரே
உம்மை வாழ்த்திப் பாடுவேன்
உம்மை போற்றி புகழுவேன்

1.எபிநேசரே இம்மானுவேலே 2
இதுவரையிலும் உதவி செய்தீரே 2

2.சர்வ வல்ல தேவன் நீரே 2
சேனைகளின் கர்த்தர் நீரே 2 - உம்மை

3.தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை 2
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே 2 - உம்மை

4.யோகோவாயீரே யோகோவநிசியே 2
எல்லாம் நீரே பார்த்துக் கொள்வீரே 2
எந்நாளுமே வெற்றி தருபவரே - உம்

No comments:

Post a Comment