Wednesday, 25 July 2018

En mudivukku vidivum neere

என் முடிவுக்கு விடிவும் நீரே (En mudivukku vidivum neere


என் முடிவுக்கு விடிவும் நீரே
என் வாழ்வுக்கு உதயமும் நீரே

என்னையா தெரிந்து கொண்டீர் - 2
என்னையா அழைத்து வீட்டீர் - 2
தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே - 2

1.பூமியிலே நான் பரதேசி ஆனால்
உமக்கோ இப்பொழுதே விசுவாசி

2.புல்லைப்போல் உலர்ந்திடும்
என் வாழ்க்கை
ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்

3.குயவன் கையில் களிமண் போல்
தேவனே என்னை வனைகின்றீர்

4.சோதித்த பின் சுத்த பொன்னாக
இந்த மண்ணிலே என்னை விளங்க செய்வீர்

No comments:

Post a Comment