Idaividaa nandri umakkuthane

இடைவிடா நன்றி உமக்குத்தானே (Idaividaa nandri umakkuthane

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

1.என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி... நன்றி...

2.தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா

3.நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிறந்தரமானீரே நன்றி ஐயா

4.என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5.நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6.அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7.நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes