Monday, 30 July 2018

Jeevanulla aarathanai

ஜீவனுள்ள ஆராதனை-Jeevanulla aarathanai


ஜீவனுள்ள ஆராதனை
உமக்குத்தானே ஜீவிக்கின்ற தெய்வம்
நீர் ஒருவர் தானே
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை
திரியேக தெய்வமே உமக்கு ஆராதனை

1.சுத்தமுள்ள ஆராதனை
உமக்குத்தானே
பரிசுத்தமுள்ள தெய்வம்
நீர் ஒருவர் தானே

2.அதிகாலை ஆராதனை
உமக்குத்தானே
தினம் அதிசயம் செய்ய
நீர் ஒருவர் தானே

3.இரவிலும் ஆராதனை
உமக்குத்தானே
எனக்கு இரக்கம் காட்ட
நீர் ஒருவர் தானே

4.எப்பொழுதும் ஆராதனை
உமக்குத்தானே
இப்பொழுதும் ஆராதனை
உமக்குச் செய்வேன்

No comments:

Post a Comment