Saturday, 14 July 2018

Naan nesikkum thevan yesu

நான் நேசிக்கும் தேவன் இயேசு {Naan nesikkum thevan yesu

நான் நேசிக்கும் தேவன் இயேசு 
என்றும் ஜீவிக்கிறார்
அவர் னேற்றும் இன்றும் நாளை 
என்றும் மாறாதவர்  -  2

நான் பாடி மகிழ்ந்திடுவேன் என்
இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய கலமெல்லம் அவர்
பாதத்தில் அமர்ந்திருப்பேன்

1,கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்  -  நான் பாடி

2.பாவ நோயாலே வாடும் னேரத்தில் 
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசி தனிலே
மன்னாவைத் தந்திடுவார்

3.தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை 
தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்று கோலாய்
காத்திட வந்திடுவார்

4.நேசர் என்னோடு துனையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே

No comments:

Post a Comment