நான் பாட வருவீர் ஐயா (Naan paada varuveer aiya
நான் பாட வருவீர் ஐயாநான் போற்ற மகிழ்வீர் ஐயா - 2
என் வாழ்விலே வந்தீர் ஐயா - 2
புது வாழ்வு தந்தீர் ஐயா - 2
1.தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே - 2
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே - 2
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே
2. இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர்
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்
3.மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாது - 2
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - 2
உந்தன் வாக்குகள் மாறாதது - 2
Post a Comment