நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் - Naan vaalnthalum ummodu than
நான் வாழ்ந்தாலும்
உம்மோடு தான்
நான் மரித்தாலும்
உம்மோடு தான்
1.உமக்காக தானே
உயிர் வாழ்கிறேன்
உம்மைத் தானே நேசிக்கிறேன்
2.ஆத்தும பாரத்தை தாருமைய்யா
அபிஷேகத்தால் என்னை
நிரப்புமையா
3.உம்மைப் போல
என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே
தந்தேனைய்யா
Post a Comment