Wednesday, 18 July 2018

Nandri pali nandri pali

நன்றி பலி நன்றி பலி {Nandri pali nandri pali 

நன்றிபலி நன்றிபலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே (2)
என் அப்பா உம் திருப்பாதமே

1.நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததைய்யா  (2)
நிம்மதி பிறந்ததைய்யா
நிரந்தரமானதையா  (2)

கோடி கோடி நன்றி டாடி (2)

2.இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர் (2)
மறவாத என் நேசரே
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3.ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரைய்யா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா

No comments:

Post a Comment