Friday, 27 July 2018

Odugiren odugiren

ஓடுகிறேன் ஓடுகிறேன் (Odugiren odugiren


ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
உம்மையே என் கண்முன்
நிறுத்தி ஓடுகிறேன்
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன்

1.கடந்ததை மறந்துவிட்டு ஓடுகிறேன் (2)
என் கவலைகளை மறந்து
உம்மை பாடுகிறேன் 3

2.பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் 2
என் சுமைகளெல்லாம்
இறக்கிவிட்டு ஓடுகிறேன் 3

3.உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன் 2
ஆவியின் பலி செலுத்தி ஓடுகிறேன் 3

4.பணியாற்றி பலியாக்க ஓடுகிறேன் 2
இறுதி நாளில் பரிசு பெற ஓடுகிறேன் 3

No comments:

Post a Comment