Monday, 30 July 2018

Paraloga thevane

பரலோக தேவனே-Paraloga thevane


பரலோக தேவனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே [பரிசுத்த தேவனே]
உம்மை ஆராதனை செய்கிறோம்

உமது அன்பின் கரங்களை
நான் கண்டேனே - 2
நான் கண்டேனே நான் கண்டேனே

1.மோசேயின் தேவனே
என்னை வழிநடத்துவீர் - 4 உமது

2.யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் - 4

3.தேவாதி தேவனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி ராஜனே
உம்மை ஆராதனை செய்கிறோம்

No comments:

Post a Comment