Pirasannam thaarum pirasannam

பிரசன்னம் தாரும் பிரசன்னம் (Pirasannam thaarum pirasannam

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம் - 2

1.இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம் - 2
நேற்றும் இன்றும் என்றும் மாறா

2.வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
 
3.ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes