Yesu enakku jeevan thannthare

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே(Yesu enakku jeevan thannthare

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - 4

துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென்... அல்லே - (4)

1.சமாதானம் தந்தார் இயேசு - 4 - துதி

2.புதுவாழ்வு தந்தார் இயேசு - 4 - துதி

3.விடுதலை தந்தார் இயேசு - 4 - துதி

4.அபிஷேகம் தந்தார் இயேசு - 4 - துதி

5.வல்லமை தந்தார் இயேசு - 4 - துதி

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes