Selvom vaarungal

செல்வோம் வாருங்கள்(Selvom vaarungal


செல்வோம் வாருங்கள்
அப்பா வீட்டிற்கு [2]
அங்கே ஆனந்தம் ஆனந்தமே [2]

1.கீத வாத்தியங்கள் அப்பா வீட்டிலே
அப்பா வீட்டிலே அப்பா வீட்டிலே

2.கொழுத்த கன்றுண்டு அப்பா வீட்டிலே
அப்பா வீட்டிலே அப்பா வீட்டிலே

3.நடனக் களிப்புண்டு அப்பா வீட்டிலே
அப்பா வீட்டிலே அப்பா வீட்டிலே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes