Wednesday, 25 July 2018

Singaasanathil veetriruppaar

சிங்காசனத்தில் வீற்றிருப்பார் (Singaasanathil veetriruppaar


சிங்காசனத்தில் வீற்றிருப்பார்
தேவன் இயேசு கிறிஸ்து
துதி கனம் மகிமையெல்லாம்
அவருக்கே செலுத்திடுவோம்

1.ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர்
ஆட்டுக்குட்டி ஆனவரே
உன்னதமானவரே
உலகத்தின் ஒளி நீரே

2.தேவன் சபையில் வாசமாகி
நடுவிலே உலாவுகின்றார்
அற்புத தேவன் நீரே
அதிசயமானவரே

3.இயேசுவின் நாமத்தில்
பிதாவே உம்மை தொழுகிறோம்
வாழ்த்துகிறோம்
சர்வ வல்லவரே பரிசுத்தமானவரே

No comments:

Post a Comment