Monday, 30 July 2018

Thevane aarathikkindrom

தேவனே ஆராதிக்கின்றோம்-Thevane aarathikkindrom


தேவனே ஆராதிக்கின்றோம்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1.அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2.கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே உம்மை ஆராதிக்கின்றேன்

3.முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4.யெகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5.யெகோவா நிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

No comments:

Post a Comment