Friday, 27 July 2018

Thuthippen ummai thuthippen

துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் ( Thuthippen ummai thuthippen


துதிப்பேன் உம்மை துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன்
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே

1.கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் -
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே

2.சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே

3. கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
புகழும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே

No comments:

Post a Comment