Wednesday, 18 July 2018

Ummai paadamal

உம்மைப் பாடாமல் (Ummai paadamal


உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2

2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2

3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2

4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவே

No comments:

Post a Comment