Thursday, 19 July 2018

Ummai potrukindrom

உம்மைப் போற்றுகின்றோம் {Ummai potrukindrom

உம்மைப் போற்றுகின்றோம்
உம்மைப் புகழுகின்றோம்
நன்றி கூறுகின்றோம்

1.இறைவா உம் திரு பெயர் மேலானது
இறைவா உம் திரு புகழ் மேலானது

2.இறைவா உம் மாட்சிமை மேலானது
இறைவா உம் மகத்துவம் மேலானது

3.இறைவா உம் வல்லமை மேலானது
இறைவா உம் வார்த்தை மேலானது

4.இறைவா உமதன்பே மேலானது
இறைவா உமதருளே மேலானது

No comments:

Post a Comment