உம்மை உயர்த்துகின்றோம் {Ummai uyarthukindrom
உம்மை உயர்த்துகின்றோம் - 2
பெரியவரே உம்மை உயர்த்துகின்றோம்
அல்லேலூயா - 4
1.உம்மை வாழ்த்துகின்றோம் - 2
வானவரே உம்மை வாழ்த்துகின்றோம்
2.உம்மைப் போற்றுகின்றோம் - 2
பரிசுத்தரே உம்மைப் போற்றுகின்றோம்
3.உம்மைப் புகழ்கின்றோம் - 2
யெகோவாயீரே உம்மைப் புகழ்கின்றோம்
4.கரம் உயர்த்திடுவோம் -2
கன்மலையே கரம் உயர்த்திடுவோம்
5.கைகள் தட்டுகின்றோம் - 2
காருண்யரே கைகள் தட்டுகின்றோம்
Post a Comment