Ummaiye nambuven

உம்மையே நம்புவேன் {Ummaiye nambuven

உம்மையே நம்புவேன்
உண்மையாய் ஆராதிப்பேன்

நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே

1.எந்தன் வாழ்வில் அசையாத
கன்மலையே கோட்டையே

2.எந்தன் வாழ்வில் பிரகாசிக்கும்
தீபமே ஜோதியே

3.எந்தன் வாழ்வில் சூழ்ந்து நிற்கும்
கேடகமே துருகமே

4.எந்தன் வாழ்வை பரிசுத்தமாக்கும்
பரிசுத்தரே பரம் பொருளே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes