Wednesday, 25 July 2018

Unnathamanavarukku oru kodi

உன்னதமானவருக்கு ஒரு கோடி (Unnathamanavarukku oru kodi


உன்னதமானவருக்கு
ஒரு கோடி ஸ்தோத்திரமே
பரிசுத்தமானவருக்கு
பல கோடி ஸ்தோத்திரமே

ஸ்தோத்திரம் தேவனுக்கே
ஸ்தோத்திரம் கர்த்தருக்கே
ஸ்தோத்திரம் இயேசுவுக்கே
ஸ்தோத்திரம் ராஜனுக்கே

1.ஜெபத்தை கேட்பவருக்கு
மகிமை செலுத்திடுவோம்
ஜெயத்தை கொடுப்பவருக்கு
நாம் துதிபலி செலுத்திடுவோம் .. ஸ்தோ

2.உண்மை தேவனுக்கு ஊழியம் செய்திடுவோம்
இரட்சிப்பை அளிப்பவருக்கு நாம்
ஸ்தோத்திரம் செலுத்திடுவோம்...
ஸ்தோத்திரம்

3.ஆறுதல் தருபவருக்கு ஆராதனை
செலுத்திடுவோம்
அதிசயம் செய்பவருக்கு நம்மை
அர்ப்பணம் செய்திடுவோம்
ஸ்தோத்திரம்...

No comments:

Post a Comment