அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் {Appa naan ummai paarkiren
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ [2] -அப்பா
2.நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ [2] -அப்பா
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி [2] -அப்பா
4. ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன் [2] -அப்பா
5.என் பாடுகள் சுமந்து கொண்டீர் [2]
ஏன் துக்கம் ஏற்றுக் கொண்டீர் [2] -அப்பா
ஏன் துக்கம் ஏற்றுக் கொண்டீர் [2] -அப்பா
Post a Comment