Wednesday, 25 July 2018

En maname yehovavai

என் மனமே யெகோவாவை (En maname yehovavai


என் மனமே யெகோவாவை போற்றி
பாடித்துதி
என் உள்ளமே முழுமனதாய் தேவனை
போற்றித்துதி

1.அவரே உன் பாவங்களை இன்று
மன்னித்தார்
சகல உன் நோய்களை குணமாக்கினார்
அல்லேலூயா அல்லேலூயா
அவரே உன் ஜீவனை அழிவுக்கு
விலக்குகிறார்

2.அழிவின் குழியினின்று மீட்டு எடுத்தார்
உழையான சேற்றினின்று தூக்கி
எடுத்தார்
அல்லேலூயா அல்லேலூயா
என்னடிகளை நிலைப்படுத்தி
கன்மலைமேல் நிறுத்தினாரே

3.கர்த்தரின் தூதர்களே துதியுங்கள்
கர்த்தரின் சேனைகளே துதியுங்கள்
போற்றி போற்றி
கர்த்தரின் சகல கிரியைகளே
அவரைத் துதியுங்கள்

No comments:

Post a Comment