Friday, 27 July 2018

En nenjil niraimthavare

என் நெஞ்சில் நிறைந்தவரே (En nenjil niraimthavare


என் நெஞ்சில் நிறைந்தவரே
நேசரே இயேசு ராஜா
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
அப்பா உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

1.உலகக் கவலைகள் மறக்கின்றேன்
உயிரே உம் பிரசன்னம்
வருகின்றேன்
இணைந்து இசைந்திருப்போம்
என்றும் மகிழ்ந்திருப்போம்
என் இயேசய்யா (2) நெஞ்சில்

2.ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அப்பனே இன்று அர்ப்பணித்தேன் - உம்
விருப்பம் நிறைவேறட்டும் - (2) என் இயேசய்யா (2)

3.சிலுவையில் சிந்தின திரு இரத்தம்
எனக்கு தருதே முழுச் சுத்தம்
ஆண்டு நடத்திடுமே (2)
அரணாய் மாறிடுமே - எனக்கு (2)

No comments:

Post a Comment