Friday, 27 July 2018

Vazhiyum neere sathiyamum neere

வழியும் நீரே சத்தியமும் நீரே (Vazhiyum neere sathiyamum neere


வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப் போற்றுவேன் - 2

ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே - 2

1.குருடர் கண்களை பார்க்கச்
செய்தது நீர்தானையா
செவிடர் செவிகள் கேட்கச்
செய்தது நீர்தானையா

2. குஷ்டரோகியை
குணமாக்கினீர் நீர்தானையா
மரித்தோரை
எழும்பச் செய்தவர் நீர்தானையா

3. பாவ சாபம்
நீங்க செய்தவர் நீர்தானையா
கவலை கஷ்டம்
நீங்கச் செய்தவர் நீர்தானையா

No comments:

Post a Comment