Aarathanaikuriyavare

ஆராதனைக்குரியவரே-Aarathanaikuriyavare


ஆராதனைக்குரியவரே
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் - 2

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே 2

1.என்னை நேசிப்பவர்
நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை
உங்களுக்கு தான்

2.என்னை மன்னித்தவர்
நீர் அல்லவோ - என்னுடைய

3.என்னை ஆட்கொண்டவர்
நீர் அல்லவோ - என்னுடைய

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes