நன்றி இயேசு ராஜா (Nandri yesu raja
நன்றி இயேசு ராஜா
உமக்கு நன்றி இயேசு ராஜா
நன்மைகளை நினைத்து
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
1.தேவைகளை சந்தித்தீர்
தேவனே நன்றி ஐயா
தோளில் சுமந்தவரே
நன்றி நன்றி நன்றி
உமக்கு நன்றி நன்றி
நன்றி ... ஐயா
2.வியாதியின் நேரத்திலும்
உம் பெலன் போதும் ஐயா
வேதனை மாற்றினீரே
நன்றி நன்றி ஐயா - உமக்கு
3.இம்மட்டும் நடத்தினீரே
இயேசுவே நன்றி ஐயா
இனிமேலும் நடத்திடுவீர்
நன்றி நன்றி ஐயா - உமக்கு
Post a Comment