என் தெய்வம் இயேசு {En theivam yesu
என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷம் (அல்லேலூயா) 4
1.கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
2.வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தை தரிசிப்பேன்
3.ஜெபிக்கும் போது பேசுவார்
துதிக்கும் போது பேசுவார்
தியானிக்கும் போது பேசுவார்
ஏக்கமாக பேசுவார்
Post a Comment