Kirubai nirainthavare

கிருபை நிறைந்தவரே (Kirubai nirainthavare 


கிருபை நிறைந்தவரே - எல்லா
மகிமைக்கும் பாத்திரரே 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை 2

1.விண்ணப்பத்தை கேட்டீரே நன்றி ஐயா 2
விடுதலை தந்தீரே நன்றி ஐயா 2

2.உள்ளங்கையில் வரைந்தீரே நன்றி ஐயா 2
உறங்காமல் காத்தீரே நன்றி ஐயா 2

3.தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா 2 பெற்ற
தந்தை போல சுமந்தீரே நன்றி ஐயா 2

4.ஜீவனுள்ள தேவனே நன்றி ஐயா 2
ஜீவன் தந்த இயேசுவே நன்றி ஐயா 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes