Nalla theivam yesu

நல்ல தெய்வம் இயேசு( Nalla theivam yesu


நல்ல தெய்வம் இயேசு
நன்றி சொல்லி பாடிடு
வல்ல தெய்வம் இயேசு
முழு மனதோடு போற்றிடு
ஆராதனை ஆராதனை  -  2

1.உன்னை வாலாக்காமல்
உன்னை தலையாக்குவார்
உன்னை கீழாக்கமல்
உன்னை மேலாக்குவார்

2.உன் வலப்புறத்திலும்
உன் இடப்புறத்திலும்
இடங்கொண்டு உன்னைப்
பெருகச் செய்வார்

3.நீ போகையிலும் நீ வருகையிலும்
எந்நாளுமே உன்னை ஆசீர்வதிப்பார்
அல்லேலூயா அல்லேலூயா  -  2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes