Paaduven naan paaduven naan


பாடுவேன் நான் பாடுவேன் நான் {Paaduven naan paaduven naan


பாடுவேன் நான் [2] அவர் [நல்லவரே]  2
வாழ்த்துவேன் நான் [2] அவர் [வல்லவரே]  2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னைக் காண்கின்ற தேவன்
 நீரே என்னைக் காக்கின்ற தேவன்

1.யெகோவா யீரே [2]
எல்லாம் [பார்த்துக் கொள்வீர்]  2
யெகோவா நிசியே [2]
என்றும் [ஜெயம் தருவீர்]  2

2.யெகோவா ஷலோம் [2]
எனக்கு [சமாதானமே]  2
யெகோவா ஷம்மா [2]
என் [துணையாளரே]  2

3.யெகோவா ரூவா [2]
என் நல் [மேய்ப்பரே]  2
யெகோவா ரஃபா [2]
[சுகமளிப்பீர்]   2

அல்லேலூயா அல்லேலூயா [2]
[அல்லேலூயா] 2
ஆமென் [அல்லேலூயா] 2
அல்லேலூயா [அல்லேலூயா]

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes