இராஜா உம் பிரசன்னம்-Raja um pirasannam
எப்போதும் எனக்கு போதுமையா
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
1.அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன் 2 - ராஜா
2.கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே - ராஜா
3.உலகமெல்லாம் மாயை ஐயா
உம் அன்பு ஒன்றே போதுமையா
4.இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டிச் சேரணுமே - ராஜா
Post a Comment