Yehova shalom alleluyah

யெகோவா ஷாலோம் அல்லேலூயா (Yehova shalom alleluyah

யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிசியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (4)

1.சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (4)

2.தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (4)

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes