ஆனந்தம் ஆனந்த ஆனந்தம் (Aanantham aanantha aanantham
ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்ஆத்துமாவின் நேசரில்
என்றும் ஆனந்தம்
1.இப்புவியில் ஆனந்தம்
எப்போதுமே ஆனந்தம்
பாவங்களை மன்னித்தார்
சாபங்களை நீக்கினார்
என்னுடன் வருகிறார்
என்றுமே வருகிறார்
வழியெல்லாம் ஆனந்தம்
வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்
2.ஆவியிலே ஆனந்தம்
பாஷையிலே ஆனந்தம்
உள்ளத்தை நிறைத்திட்டார்
தேவ பெலன் தந்திட்டார்
ஆவி வரம் தருகிறார்
அனல் மூட்டி விடுகிறார்
ஆராதனை ஆனந்தம்
துதி ஸ்தோத்திரம் ஆனந்தம்
3 நேசரன்பு ஆனந்தம் நித்ய நித்ய ஆனந்தம்
ஜீவ தண்ணீர் தந்திட்டார்
தாகமதை தீர்த்திட்டார்
ஜீவநதி ஓரமாய் ஜீவகிரீடம் தரித்தே
ஆடுவேன் பாடுவேன்
என்றென்றுமாய் ஆனந்தம்
Like this song very much. heard this 18 years earlier. it is not with me now. would like to hear it . any chance for that pls?
ReplyDelete